கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி

கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
12 Dec 2022 12:15 AM IST