லாரி மோதி கூலி தொழிலாளி பலி; டிரைவர் கைது

லாரி மோதி கூலி தொழிலாளி பலி; டிரைவர் கைது

உடையார்பாளையம் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது லாரி மோதி கூலி தொழிலாளி பலியானார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 April 2023 12:16 AM IST
உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி - டிரைவர் கைது

உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி - டிரைவர் கைது

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
25 March 2023 2:57 PM IST
போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது

போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது

வாணியம்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
19 March 2023 11:13 PM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; டிரைவர் கைது

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; டிரைவர் கைது

பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 March 2023 4:19 PM IST
திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது

திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது

மயிலாடுதுறையில், திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். காதலர் தினத்தில் இந்த வெறிச்செயல் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 Feb 2023 12:15 AM IST
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது

ஆற்காட்டில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
15 Feb 2023 12:22 AM IST
போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி டிரைவர் கைது

போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி டிரைவர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் போலி நகைைய அடகு வைத்து 2 கடைகளில் ரூ.2 லட்சம் மோசடி செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 Jan 2023 4:18 AM IST
கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவர் கைது

கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவர் கைது

சேந்தமங்கலம் அருகே கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 12:15 AM IST
நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது

நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார். உறவினரே திட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரிந்தது.
24 Dec 2022 4:37 PM IST
நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது

நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
24 Dec 2022 4:16 AM IST
மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட டிரைவர் கைது

மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட டிரைவர் கைது

திருத்தணி அருகே மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
20 Dec 2022 2:14 PM IST
முதியவரை தாக்கிய கார் டிரைவர் கைது

முதியவரை தாக்கிய கார் டிரைவர் கைது

முதியவரை தாக்கிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
20 Dec 2022 12:15 AM IST