3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுப்பு

3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுப்பு

சிவகங்கை நாட்டரசன்கோட்டை அருகே 3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
11 Dec 2022 8:58 PM IST