
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 April 2025 2:35 AM
'ஒரு கப் டீ, கட்டிப்பிடி வைத்தியம்' முடிவுக்கு வந்த மோதல்: அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே சமரசம்
நாங்குநேரி அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் மாநில அளவில் எதிரொலித்தது.
25 May 2024 12:00 PM
கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர், நடத்துனரின் உரிமம் தற்காலிக ரத்து
பயணிகளிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசியது உறுதி செய்யப்பட்டது.
1 Dec 2023 9:15 AM
அரசு பேருந்தில் போலி டிக்கெட் விற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம்
பேருந்தில் போலி டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததாக அரசு பேருந்து நடத்துநர், டிக்கெட் பரிசோதகரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
17 Nov 2023 7:43 AM
'வைப்பர்' வேலை செய்யாததால் அரசு பஸ் கண்ணாடியை நடத்துனர் துடைக்கும் வீடியோ வைரல்
கனமழையின் போது 'வைப்பர்' வேலை செய்யாததால் அரசு பஸ் கண்ணாடியை நடத்துனர் துடைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
12 July 2023 7:15 PM
ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான நபர்களை ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
7 July 2023 5:07 PM
பறை இசைக்கருவியை எடுத்து வந்த மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம் - அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்
நெல்லையில் அரசு பேருந்து நடத்துனரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
11 May 2023 9:04 AM
போதையில் தள்ளாடிய பயணியை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துனர் பணியிடை நீக்கம்
மதுபோதையில் இருந்த பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்ட நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
20 Nov 2022 10:47 AM
மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கி, நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனர் பனியிடை நீக்கம்
திருப்பூரில் மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கிய அரசு பேருந்து நடத்துநரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
4 Nov 2022 4:20 PM
பேருந்தில் பயணியை நடத்துனர் எட்டி உதைத்த விடியோ காட்சிகள் வைரல்
பொன்னேரியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த நபரை நடத்துநர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
28 May 2022 1:04 PM