தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியபோது பல முக்கிய வழக்குகளில் ராமசுப்பிரமணியன் தீர்ப்பளித்தவர்.
24 Dec 2024 8:05 AM ISTஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 7:23 AM ISTகள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
25 Jun 2024 3:50 PM ISTகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் உயிரிழந்த விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
17 May 2023 12:54 PM ISTவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் படங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
17 May 2023 4:15 AM ISTகள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் - தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
16 May 2023 6:19 PM ISTபற்களை பிடுங்கிய விவகாரம்: தமிழக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
28 April 2023 4:01 PM ISTவிரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி
விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.
2 March 2023 10:14 PM ISTமனித உரிமைகளை மேம்படுத்த உணர்வும், இரக்கமும் அவசியம் - ஜனாதிபதி முர்மு
மனித உரிமைகளை மேம்படுத்த உணர்வும், இரக்கமும் அவசியம் என்று ஜனாதிபதி முர்மு பேசினார்.
11 Dec 2022 2:16 AM IST