2-வது திருமணம் செய்த   வடமாநில பெண் திடீர் தற்கொலை

2-வது திருமணம் செய்த வடமாநில பெண் திடீர் தற்கொலை

சூலூரில் முதல் கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Dec 2022 12:15 AM IST