சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்:    நெய்வேலியில் என்.எல்.சி.யை கண்டித்து பேரணி    வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவிப்பு

சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: நெய்வேலியில் என்.எல்.சி.யை கண்டித்து பேரணி வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவிப்பு

என்.எல்.சி. நிறுவனம் சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், நெய்வேலியில் என்.எல்.சி. மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பேரணி நடத்தப்படுகிறது என்று கடலூரில் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 12:15 AM IST