'கூரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 11:15 AM IST'சூர்யா 44' படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்!
சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 44' படத்திற்கான டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
28 Nov 2024 2:03 PM IST'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
‘லப்பர் பந்து’ படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 9:37 PM IST'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு...கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய சூர்யா!
'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
6 Oct 2024 8:01 PM IST'சூர்யா 44' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
6 Oct 2024 3:54 PM IST'சூர்யா 44' படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
7 Sept 2024 6:51 AM ISTசூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் 'சூர்யா 44' படத்தின் அப்டேட்
சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
22 July 2024 8:11 PM ISTசூர்யா படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே?
சூர்யாவின் 44-வது படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
20 Jun 2024 3:10 PM ISTசூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தேதி வெளியானது
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17-ம் தேதி துவங்கவுள்ளது.
21 April 2024 9:15 PM ISTகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா
தற்காலிகமாக ’சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
8 April 2024 8:49 PM ISTமஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் பிரேமம் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை முறியடித்துள்ளது மஞ்சும்மல் பாய்ஸ்.
1 March 2024 7:26 PM IST'லால் சலாம்' படக்குழுவுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
9 Feb 2024 7:40 PM IST