ஈரோட்டில் வாய்க்கால் கரையில் உடைப்பு:  வெள்ளத்தில் சிக்கிய 30 பேர் - மீட்பு பணிகள் தீவிரம்

ஈரோட்டில் வாய்க்கால் கரையில் உடைப்பு: வெள்ளத்தில் சிக்கிய 30 பேர் - மீட்பு பணிகள் தீவிரம்

ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2022 9:23 PM IST