பால் வினியோகம் குறித்து அமைச்சர் நாசர் பால் பண்ணையில் ஆய்வு

பால் வினியோகம் குறித்து அமைச்சர் நாசர் பால் பண்ணையில் ஆய்வு

பால் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்படியாக வழி வகை செய்தார்.
10 Dec 2022 4:58 PM IST