ஷாரோன் கொலை: போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனர் கிரீஷ்மா அந்தர் பல்டி

ஷாரோன் கொலை: போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனர் கிரீஷ்மா அந்தர் பல்டி

போலீசார் என்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர்' எனக்கூறியுள்ளார் கிரீஷ்மா.
10 Dec 2022 11:42 AM IST