அரசு ஆஸ்பத்திரிக்கு படுக்கை, முககவசம் வழங்கல்

அரசு ஆஸ்பத்திரிக்கு படுக்கை, முககவசம் வழங்கல்

தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கம் சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு படுக்கை, முககவசம் வழங்கப்பட்டது.
10 Dec 2022 12:15 AM IST