'பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி என்ற மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளது' - டி.ராஜா கருத்து
மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
13 May 2023 12:54 PM GMTகர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 May 2023 12:15 PM GMTகர்நாடக தேர்தல்: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலை
பா.ஜ.க. வேட்பாளர் சன்னபசப்பா சிவமோகா தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
13 May 2023 10:07 AM GMTஜனநாயகம் வென்றுள்ளது: தேர்தல் வெற்றிக்கு பின் ராகுல் காந்தி பேட்டி
கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
13 May 2023 9:30 AM GMTகர்நாடக தேர்தல் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்...! ராகுல்காந்தி பிரதமராவார் - சித்தராமையா நம்பிக்கை
காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது
13 May 2023 8:53 AM GMTகர்நாடக தேர்தல்: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி பின்னடைவு...!
கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான சிடி ரவி பின்னடைவை சந்தித்துள்ளார்.
13 May 2023 8:02 AM GMTகர்நாடக தேர்தல்: 'முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்' - ம.ஜ.த. தலைவர் குமாரசாமி
கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களை தொடர்புகொள்ளவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.
13 May 2023 2:37 AM GMTகர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: டிகே சிவக்குமார் நம்பிக்கை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
12 May 2023 10:34 AM GMTகர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது..!
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
8 May 2023 1:05 AM GMTபாஜகவின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்ட காங்கிரஸ் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பாஜகவின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
6 May 2023 3:36 PM GMTசொகுசு விடுதியில் அள்ள அள்ள பணம்... நான்கரை கோடி ரூபாயை கைப்பற்றிய போலீசார் - கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர்.
5 May 2023 4:22 AM GMTகர்நாடக தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி - காங்கிரசுக்கு சீமான் கண்டனம்
மேகதாது அணைகட்ட ரூ.9000 கோடிகளை ஒதுக்கும் தேர்தல் வாக்குறுதியை காங்கிரசு கட்சி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
4 May 2023 5:56 AM GMT