கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக நிற்கும் ஜூனியர் என்டிஆர்.. போஸ்டர் வைரல்

கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக நிற்கும் ஜூனியர் என்டிஆர்.. போஸ்டர் வைரல்

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
21 May 2023 4:42 PM GMT
வெங்கட் பிரபுவுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்.. போஸ்டர் வைரல்

வெங்கட் பிரபுவுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்.. போஸ்டர் வைரல்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
28 April 2023 4:39 PM GMT
கவனம் ஈர்க்கும் பொன்னியின் செல்வன் -2 படத்தின் புதிய போஸ்டர்

கவனம் ஈர்க்கும் 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புதிய போஸ்டர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
1 Jan 2023 4:38 PM GMT
இணையத்தை ஆக்கிரமிக்கும் விஜய்யின் வாரிசு பட புதிய போஸ்டர்

இணையத்தை ஆக்கிரமிக்கும் விஜய்யின் வாரிசு பட புதிய போஸ்டர்

’வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
23 Dec 2022 5:48 PM GMT
யோகிபாபு-லக்‌ஷ்மி மேனன் படத்தின் புதிய போஸ்டர் வைரல்

யோகிபாபு-லக்‌ஷ்மி மேனன் படத்தின் புதிய போஸ்டர் வைரல்

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
9 Dec 2022 6:04 PM GMT