மாநகராட்சி அலுவலகம் முன்பு   மக்கள் போராட்டம்

மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கமிஷனரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
9 Dec 2022 7:34 PM IST