
தென்காசி: இளைஞர் தலை துண்டித்து படுகொலை: மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்
தென்காசியில் மனைவி கண்முன்னே இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2025 4:01 PM
மாமன் மகனை ஏவி மாமியாரை தாக்கிய மருமகள்; நகை பறிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்
மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
16 April 2025 3:56 AM
மதவழிபாட்டு தலத்தில் கணவன் அளித்த புகார்: நடுரோட்டில் பெண் மீது கொலைவெறி தாக்குதல்
அங்கு கூடியிருந்த ஆண்கள், நடுரோட்டில் வைத்து சபீனா பானு மீதும் அவரது உறவினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்
15 April 2025 6:17 AM
வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
மதியம் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர்.
14 April 2025 12:56 PM
நிதி நெருக்கடி: மனைவியை கழுத்தை நெரித்து கொன்று கணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சன்
14 April 2025 10:46 AM
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 8 பேர் கைது
சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
13 April 2025 3:51 PM
இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்து ஆற்றில் வீசிய கொடூரம்
அஞ்சலிக்கு வலுக்கட்டாயமாக மதுகொடுத்து அவரின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்
13 April 2025 1:28 PM
குற்றவழக்கில் தொடர்புடைய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீதாராம் சாரங்கி
13 April 2025 12:00 PM
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: தம்பதி உயிரிழப்பு, பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன
13 April 2025 11:37 AM
சொத்துத்தகராறு: பெரியப்பா மகனை குத்திக்கொன்ற சகோதரர்கள்
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
11 April 2025 3:49 PM
நடுரோட்டில் தெருநாயை சுட்டுக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
தெருவில் சுற்றித்திருந்த நாய்கள் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன.
9 April 2025 6:27 AM
ஓடும் ரெயிலில் பயணியிடம் செல்போன் பறித்த இளைஞர் கைது
சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்ட ரெயிலில் செல்போன் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
9 April 2025 2:09 AM