பிரீமியம் ராப்களால் உணவை பிரஷ் ஆக பாதுகாக்கலாம்

'பிரீமியம் ராப்'களால் உணவை 'பிரஷ்' ஆக பாதுகாக்கலாம்

சமைத்த உணவுகளை முடிந்தவரை பீங்கான், எவர்சில்வர் பாத்திரங்களில் வைத்து அதன் மேல் பிரீமியம் ராப் தாளை இறுக்கமாகச் சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் உணவின் தன்மையை பாதுகாக்கலாம்.
11 Dec 2022 7:00 AM IST