எந்த எந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

எந்த எந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

புயல், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
9 Dec 2022 3:51 PM IST