மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்

மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்

மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளன.
9 Dec 2022 11:57 AM IST