அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்
பாஜகவினர் போராட்டத்தால் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
21 Nov 2024 3:54 PM ISTவிமான நிலைய விரிவாக்கம்: போராட்டம் தற்காலிக வாபஸ்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
17 Nov 2024 11:18 AM ISTடாக்டர் மீது தாக்குதலை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் அறிவிப்பு
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.
14 Nov 2024 7:10 AM ISTகத்திக்குத்து விவகாரம்: போராட்டம் வாபஸ்; நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 Nov 2024 9:34 PM ISTகத்திக்குத்து சம்பவம்: அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
13 Nov 2024 7:37 PM ISTதுணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 2:11 PM ISTபீகாரில் சாமி சிலைகள் உடைப்பு.. கொதித்தெழுந்த பொதுமக்கள்
சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் கொதித்தெழுந்த பொதுமக்கள், சான்ஹாலா காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர்.
20 Oct 2024 3:35 PM ISTபெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்
டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது, அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
20 Oct 2024 8:13 AM ISTசாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
15 Oct 2024 7:04 PM ISTதமிழக அரசே... சாம்சங் தொழிலாளர்களை போராட விடு - இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்
சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை என ஊழியர்கள் போராட்டம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 8:56 PM ISTசாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
9 Oct 2024 3:09 PM ISTசாம்சங் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் ஒப்புதல்: தா.மோ.அன்பரசன் பேட்டி
சாம்சங் தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:42 PM IST