நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி
நைஜீரியாவில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் 3-வது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
30 Jun 2024 7:46 PM GMTதிருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு
கடலூரில் திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 May 2024 2:52 AM GMTஅம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி; தாண்டியா நடனமாடிய தோனி - பிராவோ
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், இந்திய நடிகர் - நடிகைகள், உலக அளவில் மிகவும் பிரபலமான நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
3 March 2024 7:13 PM GMTஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
1 March 2024 12:26 PM GMTஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்
ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
27 Sep 2023 5:43 AM GMTதிருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து - தடுப்புச்சுவரில் கார் மோதல்; முதியவர் பலி
நீலாங்கரையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் பயணம் செய்த மனைவி, மகள் படுகாயமடைந்தனர்.
8 July 2023 9:47 AM GMTகோயம்பேட்டில் பரபரப்பு: திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து சாவு
சென்னை கோயம்பேட்டில் திருண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.
28 March 2023 5:09 AM GMTதிருமணத்தில் பங்கேற்று திரும்பியபோது சோகம்; முந்தி செல்ல முயன்ற 2 கார்கள் மரத்தில் மோதி 5 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது 2 கார்கள் போட்டி போட்டு முந்த முயன்றபோது மரத்தில் மோதியதில் 5 பேர் பலியானார்கள்.
16 Feb 2023 9:49 AM GMTதிருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சாலையில் வேன் கவிழ்ந்தது; 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்
மதுராந்தகம் அருகே திருமணத்திற்கு சென்ற போது டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Jan 2023 9:09 AM GMTதிருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மணமகனின் தோழர் திடீர் மரணம்
மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மணமகனின் தோழர், மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
19 Jan 2023 11:17 AM GMTதிருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனம் ஆடிய பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்
மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனம் ஆடிய பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
17 Dec 2022 1:30 PM GMTராஜஸ்தான்: திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர்கள் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி- 50 பேர் காயம்
ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது.
9 Dec 2022 3:16 AM GMT