ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க 1 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்

ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க 1 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு உள்ளதால் கொட்டும் மழையில் குடையை பிடித்தபடி பக்தர்கள் சுமார் 1 கி.மீ. தூரம் வரை நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
9 Dec 2022 5:41 AM IST