பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Jun 2024 9:32 AM GMTபொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
17 Jan 2024 5:09 PM GMTஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
பெருங்களத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 5:50 AM GMTபெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
பெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5 Oct 2023 9:03 AM GMTசொந்த ஊர் செல்ல குவிந்த பயணிகள்: சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
27 Sep 2023 6:00 PM GMTபெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது
கத்திகுத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Aug 2023 1:47 PM GMTகுடிபோதையில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை - மின்கம்பியில் சிக்கி பிணமாக தொங்கிய பரிதாபம்
பெருங்களத்தூரில் குடிபோதையில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
19 July 2023 9:41 AM GMTசென்னை பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..!
சென்னை பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.
28 Jun 2023 11:45 AM GMTபெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறப்பு - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
26 Jun 2023 10:06 AM GMTஅடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு புகுந்து மின் மோட்டார்களை திருடிய இளம் ஜோடி
பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்ட இளம் ஜோடி ஒன்று உள்ளே புகுந்து மின்மோட்டார்களை திருடி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்களே மடக்கிப் பிடித்தனர்.
10 Jun 2023 6:30 AM GMT12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
பெருங்களத்தூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
25 March 2023 8:45 AM GMTதாம்பரம், பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் இல்லை...!
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
18 Jan 2023 3:26 AM GMT