ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசிய உரிமையாளர் கைது - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசிய உரிமையாளர் கைது - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
12 May 2023 8:26 PM
தாம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது - தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தாம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது - தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் சேதமானது.
2 May 2023 5:26 AM
அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில சிறுவன் பலி

அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில சிறுவன் பலி

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வட மாநில சிறுவன் பலியானான்.
12 April 2023 4:37 AM
வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் - 2 பேர் கைது

வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் - 2 பேர் கைது

வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 9:23 AM
அறந்தாங்கியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு

அறந்தாங்கியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அறந்தாங்கியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
11 March 2023 7:16 PM
ரஷியாவில் கியாஸ் கசிவால் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் கியாஸ் கசிவால் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் கியாஸ் கசிவால் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
10 Feb 2023 9:20 PM
அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

காரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறிவிழுந்ததில் விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
9 Feb 2023 6:43 AM
கோயம்பேடு அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கி தவித்த 2 பேர் பத்திரமாக மீட்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை

கோயம்பேடு அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கி தவித்த 2 பேர் பத்திரமாக மீட்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை

கோயம்பேடு அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கி தவித்த 2 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
8 Feb 2023 5:51 AM
அடுக்குமாடி குடியிருப்பின 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலி - போலீசார் விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பின 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலி - போலீசார் விசாரணை

கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலியானார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
8 Feb 2023 3:39 AM
அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
5 Feb 2023 5:16 AM
அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் 27 பவுன் நகை திருட்டு

அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் 27 பவுன் நகை திருட்டு

அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 27 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
31 Jan 2023 6:37 AM
ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து:  4 பேர் பலி; 4 பேர் காயம்

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி; 4 பேர் காயம்

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.
22 Jan 2023 11:24 AM