அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்

அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
25 Aug 2023 9:17 AM GMT
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமையில்லை - ஜெயக்குமார் விமர்சனம்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமையில்லை - ஜெயக்குமார் விமர்சனம்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
16 Aug 2023 8:37 AM GMT
ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி:  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

முன்னாள் முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி என்று அதிமுகவின் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
1 Aug 2023 12:22 PM GMT
ஓ.பி.எஸ் - டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி - ஜெயக்குமார் பேட்டி

ஓ.பி.எஸ் - டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி - ஜெயக்குமார் பேட்டி

ஊழலை சுட்டிக்காட்டும் கடமையை நாங்களும் செய்கிறோம், அண்ணாமலையும் செய்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார்.
31 July 2023 7:45 AM GMT
மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

'மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை' - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
20 July 2023 4:21 PM GMT
தக்காளி விலை உயர்வால்  தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை  - ஜெயக்குமார் விமர்சனம்

தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை - ஜெயக்குமார் விமர்சனம்

விலைவாசி உயர்வால் எங்கள் வீட்டில் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
19 July 2023 10:26 AM GMT
ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்

தி.மு.க.வின் ‘பி டீம்’ ஆக செயல்படும் ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் அ.தி.மு.க.வில் சேர பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
15 July 2023 9:38 PM GMT
பொது சிவில் சட்டத்தை அதிமுக எப்போதும் எதிர்க்கிறது- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பொது சிவில் சட்டத்தை அதிமுக எப்போதும் எதிர்க்கிறது- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பொது சிவில் சட்டத்தை அதிமுக எப்போதும் எதிர்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
7 July 2023 2:37 PM GMT
ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி

ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி

ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
7 July 2023 7:49 AM GMT
சமூக நீதிக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை - ஜெயக்குமார்  பேட்டி

சமூக நீதிக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை - ஜெயக்குமார் பேட்டி

திமுகவினர் மட்டுமே மாமன்னன் திரைப்படத்தை பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
30 Jun 2023 9:30 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி - ஜெயக்குமார் பேட்டி

"நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி" - ஜெயக்குமார் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஜெயக்குமார் கூறினார்.
26 Jun 2023 6:28 AM GMT
திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு - ஜெயக்குமார் பேட்டி

"திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு" - ஜெயக்குமார் பேட்டி

திமுகவிற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார் கூறினார்.
25 Jun 2023 10:24 AM GMT