தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 April 2024 5:42 AM GMT'ரத்னம்' பட விவகாரத்தில் விஷாலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு
'ரத்னம்' பட விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
26 April 2024 11:00 AM GMTஎன் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை- ஜெயக்குமார் பேட்டி
100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார் .
23 April 2024 10:06 AM GMT'அ.தி.மு.க.விற்கு அழிவு என்பதே கிடையாது' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி
அண்ணாமலை அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 April 2024 5:36 PM GMTராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.
3 April 2024 7:49 AM GMTமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு: மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
1 April 2024 10:14 AM GMTவடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
25 March 2024 9:34 AM GMTவட சென்னையில் சேகர்பாபு - ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்
வட சென்னை தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வந்தனர்.
25 March 2024 8:41 AM GMTஓ.பன்னீர்செல்வம் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை - ஜெயக்குமார் பேட்டி
எங்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்வோம் என்று ஜெயக்குமார் கூறினார்.
14 March 2024 11:44 AM GMTஅ.தி.மு.க. தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பா.ஜ.க. வெட்கப்பட வேண்டும் - ஜெயக்குமார் கண்டனம்
அ.தி.மு.க. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்று ஜெயக்குமார் கூறினார்.
3 March 2024 9:20 AM GMT10 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வரிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
1 March 2024 9:45 AM GMTஅண்ணாமலையின் கடை போணியாகவில்லை - ஜெயக்குமார் விமர்சனம்
பா.ஜ.க.வை போல நாங்கள் யாரையும் வலை வீசி பிடிப்பது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 Feb 2024 10:59 AM GMT