வனத்துறையினரை துப்பாக்கியால் சுட்ட வேட்டை கும்பல்: ஒருவர் கைது

வனத்துறையினரை துப்பாக்கியால் சுட்ட வேட்டை கும்பல்: ஒருவர் கைது

வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை கும்பல் தப்பி ஓடியது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Dec 2022 3:06 AM IST