
திருப்பத்தூர்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஐ.டி. ஊழியர் பலி
ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
6 Jan 2025 6:49 PM
திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு சம்பவத்தில் சிக்கிய சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 July 2024 1:20 PM
தந்தையின் பிணத்துடன் 7 நாட்கள் வீட்டுக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் - ஈரோட்டில் பரபரப்பு
ஐ.டி. ஊழியருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் தந்தையுடன் வீட்டில் இருந்தார்.
8 April 2024 1:57 AM
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 'பீட்சா' ஆர்டர் செய்து சாப்பிட்ட ஐ.டி. ஊழியர்
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் ஐ.டி. ஊழியர் ‘பீட்சா’ ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
28 Sept 2023 8:46 PM
திருமணம் செய்வதாக கூறி பெண் பலாத்காரம்: காஷ்மீரில் பதுங்கிய ஐ.டி. ஊழியர் கைது
திருமணம் ெசய்வதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் காஷ்மீரில் பதுங்கிய ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 6:45 PM
ஐ.டி. ஊழியர், ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி ஐ.டி. ஊழியர், தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2023 1:51 PM
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
26 July 2023 4:27 AM
மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய ஐ.டி. ஊழியர்; மைத்துனியையும் ஆசைக்கு இணங்க தொல்லை கொடுத்தது அம்பலம்
சம்பிகேஹள்ளி பகுதியில், தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து மைத்துனியை ஐ.டி. ஊழியர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது.
10 Dec 2022 6:45 PM
ஆன்லைனில் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்ற ஐ.டி. ஊழியர்..!
ஆன்லைனில் ரம்பம் வாங்கிய ஐ.டி. ஊழியர் தனது மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
28 May 2022 7:09 AM
பல்லாவரம் அருகே மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை
பல்லாவரம் அருகே மனைவி ,குழந்தைகளை கொன்றுவிட்டு ஐ.டி ஊழியர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
28 May 2022 5:40 AM