கனமழை எச்சரிக்கை எதிரொலி: கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை  42 பாதுகாப்பு மையங்களும் தயார்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று வருகை தந்தனர்.
7 Dec 2022 5:53 AM IST