
சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - மேயர் பிரியா குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என மேயர் பிரியா கூறினார்.
21 March 2025 11:23 AM
ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மேயர் பிரியா தாக்கல் செய்தார்
ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்துள்ளார்.
19 March 2025 6:01 AM
சென்னையில் தூய்மைப் பணிக்கு 30 வாகனங்களை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
12 March 2025 5:58 AM
பெண்கள் பாதுகாப்பு; விஜய்யின் பேச்சு குறித்து மேயர் பிரியா பதில்
த.வெ.க. தலைவர் விஜய்யின் பேச்சு குறித்து மேயர் பிரியா பதிலளித்துள்ளார்.
9 March 2025 8:11 AM
ரூ.1500 கோடி கடனில் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின கடனுக்கு சராசரியாக மாதம் ரூ. 8.50 கோடி வட்டி செலுத்தப்படுகிறது என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
27 Feb 2025 6:48 AM
மெரினா கடற்கரை தூய்மை பணியில் 5 ஆயிரம் பேர்: மேயர் தொடங்கி வைத்தார்
மெரினா கடற்கரை தூய்மைப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
22 Feb 2025 5:48 AM
திமுக நிர்வாகிகள் இடையே கிரிக்கெட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில் விளையாட்டுப்போட்டிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக மேயர் பிரியா கூறினார்.
12 Feb 2025 10:19 AM
காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து - மேயர் பிரியா அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
31 Jan 2025 12:25 AM
பெண்களுக்கான திட்டங்கள்; குறை கூறுவதற்கு பதிலாக கவர்னர் நேரில் வந்து பார்க்க வேண்டும் - மேயர் பிரியா
பெண்களுக்கான திட்டங்கள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து பார்க்க வேண்டும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 2:09 PM
சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - மேயர் பிரியா தகவல்
சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
9 Nov 2024 11:51 AM
சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு டேப்லட் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா டேப்லட் கருவிகளை வழங்கினார்.
29 Oct 2024 6:41 PM
முதல்-அமைச்சரை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை - மேயர் பிரியா
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
20 July 2024 6:44 AM