குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி

குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி

உத்தனப்பள்ளி அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Dec 2022 12:15 AM IST