திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில்   மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்திபரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
6 Dec 2022 11:53 PM IST