சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவிப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவிப்பு

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
6 Dec 2022 2:15 PM IST