
பாலிவுட்டில் அறிமுகமாகும் 'கேப்டன் மில்லர்' பட இயக்குனர்
‘கேப்டன் மில்லர்’ பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2025 9:34 AM
இளையராஜா பயோபிக்... திரைக்கதை, வசனம் எழுதும் பிரபல எழுத்தாளர்
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதுகிறார்.
5 Oct 2024 4:20 PM
இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ்? - நாளை வெளியாகும் புதிய அப்டேட்
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
19 March 2024 4:18 PM
வெளியான ஒரே மாதத்தில்... கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு
இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2 Feb 2024 9:23 AM
'கேப்டன் மில்லர் என்னுடைய கதை... கூச்சமே இல்லாமல் திருடியுள்ளனர்' - நடிகர் வேல ராமமூர்த்தி குற்றச்சாட்டு
கேப்டன் மில்லர் படம் கடந்த 12-ந் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
21 Jan 2024 10:00 AM
'கலையை பாராட்ட நீங்கள் தவறியது இல்லை' - உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்
கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
13 Jan 2024 11:45 AM
கேப்டன் மில்லர் படத்தின் வெற்றி... மாலை அணிவித்து நடிகர் தனுஷை வாழ்த்திய தயாரிப்பாளர்...!
முதல் காட்சியில் கேப்டன் மில்லர் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
12 Jan 2024 3:51 PM
வெளியானது 'கேப்டன் மில்லர்'... மகிழ்ச்சியில் பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள்...!
ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
12 Jan 2024 10:01 AM
மீண்டும் 'கேப்டன் மில்லர்' இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 Aug 2023 11:01 AM
படப்பிடிப்பில் தனுசுடன் இணைந்த கன்னட நடிகர்
அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார்.
6 Dec 2022 2:34 AM