விபத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட கோரி வழக்கு

விபத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட கோரி வழக்கு

விபத்து தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கிற்கு தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Dec 2022 5:16 AM IST