தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கில்சூடான உணவு பொருட்களை   பொட்டல மிட்டால் அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கில்சூடான உணவு பொருட்களை பொட்டல மிட்டால் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கில்சூடான உணவு பொருட்களை பொட்டல மிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 Dec 2022 12:15 AM IST