கோவில்பட்டியில், வருகிற 10-ந் தேதி  பா.ஜனதா கட்சி   மாநாடு

கோவில்பட்டியில், வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சி மாநாடு

கோவில்பட்டியில், வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சி மாநாடு நடக்கிறது. இதில் மாநிலதலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.
6 Dec 2022 12:15 AM IST