நாடார்கொலுவைநல்லூரில்  ரூ.12 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

நாடார்கொலுவைநல்லூரில் ரூ.12 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

நாடார்கொலுவைநல்லூரில் ரூ.12 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
6 Dec 2022 12:15 AM IST