
பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் சலுகை - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
1 சதவீத பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 March 2025 3:53 AM
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
16 March 2025 5:45 AM
150 செ.மீ உயரம் இருந்தால் பெண் நடத்துநர் பணி: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அரசு பஸ் பெண் நடத்துநராக தேர்வாவதற்கான குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 8:42 AM
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9 Feb 2025 8:40 AM
வனத்துறையில் காலியாக பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி
வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
4 Feb 2025 1:10 PM
பொதுத்தேர்வுக்கான பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்
2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறையின் மூத்த இயக்குநர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4 Feb 2025 9:48 AM
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்., 5-ம் தேதி அரசு விடுமுறை
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 7:40 AM
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
11 Jan 2025 3:10 AM
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Dec 2024 3:53 AM
கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
18 Nov 2024 2:02 PM
மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 25 பைக் ஆம்புலன்ஸ் வாங்க தமிழக அரசு ஆணை
மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 25 பைக் ஆம்புலன்சுகள் வாங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
7 Nov 2024 10:27 AM
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
12 Sept 2024 6:51 PM