வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு

வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காட்பாடி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டது.
5 Dec 2022 11:17 PM IST