ஜி-20 ஷெர்பா கூட்டம்: பாரம்பரிய உடைகளை தேர்வு செய்து அணிந்து, மகிழ்ந்த வெளிநாட்டு குழு

ஜி-20 ஷெர்பா கூட்டம்: பாரம்பரிய உடைகளை தேர்வு செய்து அணிந்து, மகிழ்ந்த வெளிநாட்டு குழு

ஜி-20 ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு வெளிநாட்டு குழுவினர் ராஜஸ்தானின் பாரம்பரிய உடைகளை தேர்வு செய்து அணிந்து, மகிழ்ந்தனர்.
5 Dec 2022 6:54 PM IST