தொண்டர்களை ஒன்றிணைப்போம்: அதிமுகவை வெற்றியடைய செய்வோம்-  ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தொண்டர்களை ஒன்றிணைப்போம்: அதிமுகவை வெற்றியடைய செய்வோம்- ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற நிலையை மீண்டும் உருவாக்கப்படும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
5 Dec 2022 12:07 PM IST