போக்சோ வழக்குகளில் அவசரமாக கைது நடவடிக்கை கூடாது -டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை

'போக்சோ' வழக்குகளில் அவசரமாக கைது நடவடிக்கை கூடாது -டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை

‘போக்சோ’ வழக்குகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் அனுமதியை பெற்று தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
5 Dec 2022 5:53 AM IST