தாய்மொழியின் அவசியத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்

தாய்மொழியின் அவசியத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்

‘தாய்மொழியின் அவசியத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். நாகரிகம் என்ற பெயரில் அடையாளத்தை மறக்க கூடாது’, என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
5 Dec 2022 4:35 AM IST