நடுரோட்டில் போலீஸ், மனைவியை   வழிமறித்து தாக்குதல்

நடுரோட்டில் போலீஸ், மனைவியை வழிமறித்து தாக்குதல்

ஆரல்வாய்ெ்மாழியில் நடுரோட்டில் போலீஸ் மற்றும் அவருடைய மனைவியை வழிமறித்து தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5 Dec 2022 12:15 AM IST