நுங்கு வண்டி ஓட்டிய கவர்னர்

நுங்கு வண்டி ஓட்டிய கவர்னர்

சுரண்டையில் நடந்த விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளால் அமைக்கப்பட்ட பனைப் பொருட்கள் கண்காட்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நுங்கு வண்டி (பனங் கூந்தல்) ஓட்டி மகிழ்ந்த போது எடுத்த படம்.
5 Dec 2022 12:15 AM IST