குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார்

குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடந்தது.
5 Dec 2022 12:15 AM IST