அந்தியூரில் மணக்கோலத்தில் கணவருடன் வந்து கிராம உதவியாளர் தேர்வு எழுதிய பெண்; தாமதமாக வந்த புதுமாப்பிள்ளைக்கு அனுமதி மறுப்பு
அந்தியூரில் மணக்கோலத்தில் கணவருடன் வந்து பெண் தேர்வு எழுதிவிட்டு சென்றார். மேலும் மனைவியுடன் தாமதமாக வந்த புதுமாப்பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றமடைந்தார்.
5 Dec 2022 1:59 AM ISTகிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியல்- ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தனர்
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
5 Dec 2022 12:15 AM IST