கடலூர் மாவட்டத்தில் கனமழை    மின்னல் தாக்கி இளம்பெண், 4 மாடுகள் சாவு    சூறைக்காற்றால் மரங்கள் விழுந்தன

கடலூர் மாவட்டத்தில் கனமழை மின்னல் தாக்கி இளம்பெண், 4 மாடுகள் சாவு சூறைக்காற்றால் மரங்கள் விழுந்தன

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில் இளம்பெண் பலியானாா். மேலும் 4 மாடுகளும் உயிாிழந்தன.
5 Dec 2022 12:15 AM IST