திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.
4 Dec 2022 8:47 PM IST